BIG BREAKING NEWS பெண் காவலர்களை தவறாக பேசியதாக வழக்கு சவுக்கு சங்கர் கைது savukku shankar arrested
அட்மின் மீடியா
0
BIG BREAKING NEWS பெண் காவலர்களை தவறாக பேசியதாக வழக்கு சவுக்கு சங்கர் கைது
பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார் !
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்றனர்.
savukku,
savukku
twitter,
savukku shankar twitter,
savukku shankar wife,
savukku shankar wikipedia,
சவுக்கு சங்கர்,
savukku shankar
family,
who is savukku shankar,
savukku shankar website,
Tags: தமிழக செய்திகள்
