Breaking News

யூடியூப்பில் இனி AdBlock செய்தால் ஆடியோ வராது புது அப்டேட் - முழு விவரம்

அட்மின் மீடியா
0

யூடியூப்பில் இனி AdBlock செய்தால் ஆடியோ வராது புது அப்டேட் - முழு விவரம்

Youtube களில் வீடியோ பார்க்கும் போது விளம்பரங்கள் வந்து தொல்லை படுத்தும். இதனை தவிர்க்க சிலர் AdBlockerஐ பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் அவர்களுக்கு விளம்பரம் வராது வீடியோக்களில் விளம்பரங்கள் தலையெடுக்கும்போதே அவற்றை ஆட் பிளாக்கர்கள் தடை செய்துவிடுகின்றன. இந்நிலையில்  இவர்களுக்கு யூடியூப் நிறுவனம் அதிரடி ஆப்பை வைத்துள்ளது. 

அதன்படி AdBlocker பயன்படுத்தும் பயனர்களுக்கான வீடியோக்களில் ஆடியோ வசதியை துண்டிக்க ஆரம்பித்துள்ளது.இதனால் AdBlocker பயன்படுத்தும் பயனர்கள் ஆடியோ இல்லாமல் தான் வீடியோக்களை பார்க்க முடியும். 

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback