75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவ பந்தம் சேவை தொடங்கிய சென்னை பெருநகர காவல் துறை
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவ பந்தம் சேவை தொடங்கிய சென்னை பெருநகர காவல் துறை
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு உதவ ,சென்னை பெருநகர காவல் துறையின் "பந்தம்" சேவை.
பாதுகாப்பு உதவி பெற,
மருத்துவ சேவை பெற
மனநல ஆலோசனை பெற
சட்ட ஆலோசனை பெற,
மற்றும் அத்தியாவசிய தேவை சம்பந்தமான உதவி பெற நமது பந்தம்
94999 57575 என்ற எண்ணில் அழையுங்கள்.
என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ என்ற சேவையை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியுள்ளது. பாதுகாப்பு உதவி, மருத்துவ சேவை, மனநல ஆலோசனை, சட்ட ஆலோசனையை மூத்த குடிமக்கள் பெறலாம்; பந்தம் சேவையில் உதவிகளை பெற 94999 57575 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
