Breaking News

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கன மழை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கன மழை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மீண்டும் கனமழை 16, 17 ம் தேதிஆரஞ்ச் அலர்ட்

செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback