அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சை இயக்கிய சிறுவன் - 2 பெண்கள் மீது மோதிய சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சை இயக்கிய சிறுவன் - 2 பெண்கள் மீது மோதிய சிசிடிவி வீடியோ
கடலூர் அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சை இயக்கிய சிறுவன் - 2 பெண்கள் மீது மோதல்ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை இறக்கி உள்ளே அழைத்துச் சென்ற நேரத்தில், அங்கிருந்த சிறுவன் வாகனத்தில் ஏறி இயக்கியுள்ளார்காயமடைந்த 2 பெண்களும் மருத்துவமனையில் அனுமதி
வீடியோ பார்க்க இங்கு கிளிக்இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/srinirajakkl/status/1793696835963605433
Tags: தமிழக செய்திகள்