12th results declared now +2 CBSE பொது தேர்வு முடிவு வெளியானது
அட்மின் மீடியா
0
+2 CBSE பொது தேர்வு முடிவு வெளியானது
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ 12-ம் தேர்வு வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது http://cbseresults.nic.in என்ற வலைதளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்
தேர்வர்கள் அரசின் அதிகாரப்பூர்வமான cbseresults.nic.in இணையதளத்திற்கு சென்று தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விபரங்களை குறிப்பிட்டு மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். அதனை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசல்ட் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://cbseresults.nic.in/
Tags: கல்வி செய்திகள்
