12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு முழு விபரம்
இந்திய இராணுவத்தில் Technical Entry Scheme பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்ப்பட்டுள்ளது.
பணி:-
Technical Entry Scheme
வயது வரம்பு:-
குறைந்தபட்சம் 16½ வயது முதல் அதிகபட்சம் 19½ வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அதாவது 02 ஜூலை 2005 முதல் 01 ஜூலை 2008க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்
கல்வித்தகுதி :-
Physics, Chemistry மற்றும் Mathematics பாடங்களை முதன்மையாகக் கொண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
.JEE (Mains) 2024 தேர்வு எழுந்திருக்க வேண்டியது கட்டாயமான ஒன்று.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
13.06.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOTIFICATION-_Tes-52_.PDF
Tags: வேலைவாய்ப்பு
