Breaking News

12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு முழு விவரம் Indian Navy Agniveer 2024

அட்மின் மீடியா
0

12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு முழு விவரம்

இந்திய கடற்படையில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12 ஆம் வகுப்பில் குறைந்தது 50 சதவீதம் மார்க் எடுத்து இருந்தால் ஆன்லைன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி:-

Agniveer (SSR)

கல்வி தகுதி :-

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Educational Qualifications. 

Qualified in 10+2 with Mathematics & Physics from Boards of School Education recognized by Ministry of Education, Govt of India, with minimum 50% marks in aggregate. 

OR Passed Three years diploma course in Engineering (Mechanical/ Electrical/ Automobiles/ Computer Science/ Instrumentation Technology/ Information Technology) from Central, State and UT recognized Polytechnic Institute with 50% marks in aggregate. 

OR Passed Two years Vocational Course with Non-vocational subject viz, Physics and Mathematics from Education Boards recognized by Central, State and UT with 50% marks in aggregate. Note: Candidates who have appeared in class 12th Board Exam and are awaiting declaration of results are also eligible to apply provided they fulfill all other eligibility criteria. 

Such candidates, however, shall only be selected when they produce the original marksheet during the Stage II of recruitment process (Internet copy of marksheet not acceptable) as also such candidates should secure the minimum laid down marks in aggregate as well as in individual subjects for respective category for being eligible to participate in Stage II.

வயது வரம்பு :-

Age. Candidate should be born between 01 Nov 2003–30 Apr 2007 (Both dates inclusive). 

1.11.2003 to 30.04.2007 தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

27.05.2024.

மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.joinindiannavy.gov.in/files/Advt_Agniveer_SSR_02_24_English.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback