12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை முழு விவரம் HSE TIME TABLE
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
துணை தேர்வு எழுத விரும்பும் மாணவ மாணவிகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல் தனித்தேர்வர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1715147974.pdf
24.06.2024 MONDAY Part -I LANGUAGE
25.06.2024 TUESDAY Part -II ENGLISH
26.06.2024 WEDNESDAY Part -III
COMMUNICATIVE ENGLISH
ETHICS AND INDIAN CULTURE
COMPUTER SCIENCE
COMPUTER APPLICATIONS
BIO-CHEMISTRY
ADVANCED LANGUAGE(TAMIL)
HOME SCIENCE
POLITICAL SCIENCE
STATISTICS NURSING (VOCATIONAL)
BASIC ELECTRICAL ENGINEERING
27.06.2024 THURSDAY Part -III
CHEMISTRY
ACCOUNTANCY
GEOGRAPHY
28.06.2024 FRIDAY Part -III
PHYSICS ECONOMICS COMPUTER TECHNOLOGY EMPLOYABILITY SKILLS
29.06.2024 SATURDAY Part -III
BIOLOGY
BOTANY
HISTORY
BUSINESS MATHEMATICS AND STATISTICS
BASIC ELECTRONICS ENGINEERING
BASIC CIVIL ENGINEERING
BASIC AUTOMOBILE ENGINEERING
BASIC MECHANICAL ENGINEERING
TEXTILE TECHNOLOGY
OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
01.07.2024 MONDAY Part -III
MATHEMATICS
ZOOLOGY
COMMERCE
MICRO BIOLOGY
NUTRITION AND DIETETICS
TEXTILE & DRESS DESIGNING
FOOD SERVICE MANAGEMENT
AGRICULTURAL SCIENCE
NURSING (General)
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
