Breaking News

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம்!

அட்மின் மீடியா
0

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம்!


10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
+2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு எழுத மே 16 முதல் ஜூன் 1 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஜூன் 24ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

துணை தேர்வு எழுத விரும்பும் மாணவ மாணவிகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். 

அதேபோல் தனித்தேர்வர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.dge.tn.gov.in/ta/index.html

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback