Breaking News

10 ம் தேதி வெளியாகும் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆன்லைனில் பார்ப்பது எப்படி முழு விவரம் 10th result 2024 tamil nadu

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 10 ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதன்படி மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட மொபைல் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மாணவ மாணவிகள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


ரிசல்ட் பார்ப்பது எப்படி:-

கீழ் உள்ள லின்ங்கில் சென்று உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான் 

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க:-


www.tnresults.nic.in

CLICK HERE 

www.dge1.tn.nic.in 

CLICK HERE 

www.dge2.tn.nic.in 


https://www.dge.tn.nic.in/

என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் வழங்கப்படும்.

10 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள பள்ளிகல்விதுறை அதிகாரபூர்வ ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்

ஆப் இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=io.cordova.myapp194f6a



Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback