உலகத்தில் வேறு எங்கும் இல்லாத நம்பர் 1 படிப்பை அறிமுகப்படுத்திய ஐஐடி முழு விவரம்
அட்மின் மீடியா
0
உலகத்தில் வேறு எங்கும் இல்லாத நம்பர் 1 படிப்பை அறிமுகப்படுத்திய ஐஐடி முழு விவரம்
இதுகுறித்து செய்தியாளர்களிட பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி அவர்கள்:-
இந்தாண்டு B.tech AI and Data analysis- ஐ ஐஐடியில் அறிமுகப்படுத்தவுள்ளோம். இது உலகத்திலேயே நம்பர் ஒன் கோர்ஸ். இந்த கோர்ஸை வேற எந்த பல்கலைக்கழகத்திலும் அறிமுகப்படுத்தவில்லை. இதை படித்தால் நிறைய வேலை வாய்ப்பு இருக்கிறது. மாணவர் சேர்க்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்றார்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு
