Breaking News

ஜூன் 1ம் தேதி முதல் 18 வயதிற்க்குள் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், 25 ஆயிரம் அபராதம், ஆர்.சி ரத்து, 25 வயது வரை லைசன்ஸ் கிடையாது முழு விவரம்

அட்மின் மீடியா
0
ஜூன் 1ம் தேதி முதல் 18 வயதிற்க்குள் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், 25 ஆயிரம் அபராதம், ஆர்.சி ரத்து, 25 வயது வரை லைசன்ஸ் கிடையாது முழு விவரம்

18 வயதுக்கும் குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், ஆர்.சியை ரத்து செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1ம் தேதி அமலாக உள்ளது. 



மேலும் பிடிபடும் மைனருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பதோடு, 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் ஆர்.சி.யை ரத்து செய்யும் விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

அதன்படி, 18 வயதுக்கும் குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவர் ஓட்டிய வாகனத்தின் ஆர்.சியை ரத்து செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1ம் தேதி அமலாக உள்ளது. 

மேலும் பிடிபடும் மைனருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பதோடு, 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback