UttarPradesh Leopard ஊருக்குள் புகுந்த சிறுத்தையை தடியால் அடித்து துரத்திய கிராம மக்கள் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
உத்திரபிரதேச மாநிலம் சித்தார்த் நகர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை தடியால் அடித்து துரத்திய கிராம மக்கள் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகர மாவட்டத்தில் ஹத்வாவில் உள்ள கிராமத்தில் சிறுத்தை ஒன்று காலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிட்டது. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் திடீரென ஒரு வீட்டிலிருந்து சிறுத்தை பாய்ந்து ஓடிவரும் காட்சிகள் வெளியாகின. முதியவரை சிறுத்தை தாக்குவதும், அதனை 10 பேர் கட்டைகளை வைத்து சிறுத்தையை தாக்குவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் காயம்பட்ட சிறுத்தை அங்கிருந்து தப்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/sirajnoorani/status/1785027268391395555
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
