Breaking News

இந்திய ரயில்வேயில் சப் இன்ஸ்பெக்டர் பணி டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் rrb chennai sub inspector recruitment 2024

அட்மின் மீடியா
0

இந்திய ரயில்வேயில் சப் இன்ஸ்பெக்டர் பணி டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்


இந்திய ரயில்வே பாதுகாப்பு படை வேலை வாய்ப்பு. 452 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்புக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

பணி:-

சப் இன்ஸ்பெக்டர்

கல்வி தகுதி:-

இளங்கலை தேர்ச்சி

வயது வரம்பு:-

20 வயது முதல் 28 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

14.05.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.rrbchennai.gov.in/downloads/rpf/cen-01-2024/Final%20notice%20Sub%20Inspector%20RPF%2001-2024_English.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback