Breaking News

சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் திடீர் அனுமதி! முழு விவரம் King Salman bin Abdulaziz Al Saud has left King Faisal Specialist Hospital in Jeddah

அட்மின் மீடியா
0

சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் திடீர் அனுமதி! முழு விவரம்

சவுதி மன்னர் சல்மான்சவுதி அரேபியாவின் மன்னர் பின் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சவுதி அரேபியாவின் மன்னராக கடந்த 2015-ம் ஆண்டு பதவியேற்ற சல்மான் பின் அஜீஸ், இளவரசர் முகமது பில் சல்மானை பட்டத்து இளவசராக அறிவித்தார். இதனையடுத்து முகமது பில் சல்மான அரசு விவகாரங்களை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ்(88) திடீர் உடல்நலக்குறைவால் ஜெட்டாவில் உள்ள கிங் பைசல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஜெட்டாவில் உள்ள கிங் பைசல் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் மருத்துவமனையில் அவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback