ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி..? முழு விவரம் how to pay electricity bill online
அட்மின் மீடியா
0
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி..? முழு விவரம் how to pay electricity bill online
மின் கட்டணம் ஆன்லைனில் கட்டுவது எப்படி என பார்ப்போம்
முதலில் கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
https://www.tangedco.gov.in/
அதில் பில்லிங் சர்வீசில் ஆன் லைன் பில் பேமண்ட் என்பதை கிளிக் செய்யுங்க
அதில் உங்களுடைய வங்கியை கிளிக் செய்யுங்கள்
அதில் உங்களுடைய வங்கியை கிளிக் செய்யுங்கள்
பின்பு அதில் Electricity bill என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து வரும் பாக்சில் தமிழ்நாடு என்பதை கிளிக் செய்யுங்கள்
பின்பு உங்கள் மொபைல் எண் மற்றும் மின் இணைப்பு எண் பதிவிடுங்கள்
அவ்வளவுதான் உங்கள் பில்லை கட்டிவிடலாம்
அல்லது
மொபைல் ஆப் மூலமும் கட்டலாம் அதற்க்கு முதலில் கீழ் உள்ள லின்ங்கில் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்யுங்க
பின்பு அதல் உங்கள் மின் இனைப்பு நம்பர் போட்டு லாக் இன் செய்யுங்கள் அதன் பின்பு அதில் உங்கள் மின் கட்டணம் திரையில் காட்டப்படும் அதனை செலக்ட் செய்து ஆன்லைனில் கட்டிகொள்ளலாம் அவ்வளவுதான்
Tags: முக்கிய செய்தி
