Breaking News

கூகுள் பேக்கு மாற்றாக இந்தியாவில் அறிமுகம் ஆனது கூகுள் வேலட் ஆப் முழு விவரம் Google Wallet app full details in tamil

அட்மின் மீடியா
0

கூகுள் பேக்கு மாற்றாக இந்தியாவில் அறிமுகம் ஆனது கூகுள் வேலட் ஆப் முழு விவரம் Google Wallet app full details in tamil Google Wallet app full details in tamil

கூகுள் வேலட் ஆப் Google Wallet App  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.தற்போது இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்யலாம்


கூகுள் பே போல் கூகுள் வேலட் ஆப்பை பயன்படுத்தி பணம் அனுப்ப முடியும், ஆன்லைனிலும் பொருட்களுக்கு பணம் செலுத்த முடியும், கூகுள் பே ஆப்பில் செய்ய முடியும் எல்லா வேலைகளையும் கூகுள் வேலட் ஆப் வழியாக நம்மால் செய்ய முடியும். 

கூகுள் வேலட் ஆப் சிறப்புகள்:-

வாலட் ஆப்பில், டெபிட்/ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்களை மட்டும் செய்ய முடியும்

கூகுள் வாலட் ஒரு டிஜிட்டல் வாலட் செயலியாகவும் செயல்படுகிறது. 

இதில் கிப்ட் கார்ட்ஸ், ஜிம் மெம்பர்ஷிப், நிகழ்ச்சி டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் மற்றும் பலவற்றைச் சேமிக்க முடியும்.

கூகுள் வாலட் நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (என்.எப்.சி) ஆதரவுடன் ஸ்மார்ட்போன்களில் மட்டும் பயன்படுத்தப்படும். 

இந்த ஆப்பை, ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் ப்ளே ஸ்டோர் மூலம் கூகுள் வாலட் செயலியை டவுன்லோடு செய்து, 

கூகுள் வேலட் ஆப்பில் பின் பாதுகாப்பு (PIN protection) மற்றும் தொலைந்த போன அல்லது திருடப்பட்ட டிவைஸில் உள்ள சேவையை தொலைவிலிருந்தே முடக்கும் திறன் (Remotely disable the service) போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஆப் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback