Breaking News

செப்டம்பர் மாதம் புதிய கட்சியை தொடங்கும் சவுக்கு சங்கர் முழு விவரம்

அட்மின் மீடியா
0

எதிர் வரும் செப்டம்பர் மாதத்தில் சவுக்கு சங்கர் புதிய அமைப்பை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து தற்போது நடிகர் விஷாலும் 2026ஆம் ஆண்டு அரசியலுக்கு வர இருப்பதாகஅறிவித்துள்ளார்

இந்நிலையில் சவுக்கு சங்கர் புதிதாக கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி, செப்டம்பர் மாதத்தில் சவுக்கு அமைப்பு தொடங்க இருக்கிறது. பெயர், கொடி, கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback