Breaking News

தமிழ்நாட்டில் ஓடக்கூடிய வந்தே பாரத் ரயில்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு மற்றும் தென் இந்தியாவில் ஓடக்கூடிய வந்தே பாரத் இரயில்கள் விபரம்




திருநெல்வேலி-சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ரயில் எண் 20666 Tirunelveli to Chennai Egmore நேரம் நேரம் 06.00 to 13.50

ரயில் எண் 20665 Chennai Egmore to Tirunelveli நேரம் 14.50 to 22.40

திருநெல்வேலியிலிருந்து வரும் இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தாம்பரம் உள்ளிட்ட 14 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் இந்த ரயில் செவ்வாய் கிழமைகளைத் தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இயங்கும்.

சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ரயில் எண் 20644 Coimbatore to Chennai Central நேரம் (06.00 to 11.50)

ரயில் எண்  20643 Chennai Central to Coimbatore நேரம் (14.15 to 20.15)

இந்த ரயில் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலத்தில் நிறுத்தப்படும். புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும். 

கோயம்புத்தூர்-பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ரயில் எண் 20642 Coimbatore to Bangalore நேரம் (07.25 to 13.50)

ரயில் எண் 20641 Bangalore to Coimbatore நேரம் (14.20 to 20.45)

கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து பெங்களூர் கண்டோன்மென்ட் வரை திருப்பூர், ஈரோடு ஜே.என்., சேலம் ஜே.என்., தருமபுரி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

சென்னை - மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ரயில் எண் 20607 Chennai central to Mysore நேரம் (05.50 to 12.20)

ரயில் எண் 20608 Mysore to  chennai central நேரம் (13.05 to 19.20)

சென்னையில் இருந்து மைசூரு செல்லும் இந்த ரயில் காட்பாடி மற்றும் பெங்களூருவில் நின்று செல்லும்.

இந்த ரயில் புதன்கிழமை தவிர அனைத்து வாரமும் இயங்கும்.

எம்ஜிஆர் சென்னை-விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ரயில் எண்  20677 Chennai Central to vijayawada நேரம் (05.30 to 12.10)

ரயில் எண்  20678 Vijayawada to Chennai Central நேரம் (15.20 to 22.00)

சென்னையில் இருந்து ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல் மற்றும் தெனாலி வழியாக விஜயவாடாவை சென்றடையும்.

செவ்வாய் கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. 

மைசூர் - சென்னை

ரயில் எண்  20663 Mysore to chennai central நேரம் (06.00 to 12.25)

ரயில் எண்  20664 Chennai central to mysore நேரம் (17.00 to 23.20)

சென்னை - நாகர் கோயில்

ரயில் எண்  06057 Vandebharat Special Chennai Egmore to nagercoil நேரம் (05.15 to 14.10)

ரயில் எண்  06058 Vandebharat Special Nagercoil to Chennai Egmore நேரம் (14.50 to 23.45)

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback