Breaking News

திக் திக் வீடியோ அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்ட பொது மக்கள் வீடியோ

அட்மின் மீடியா
0

திக் திக் வீடியோ அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்ட பொது மக்கள் வீடியோ

சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்


சென்னை திருமுல்லைவாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வெங்கடேஷ் - ரம்யா தம்பதியின் 7 மாத பெண் குழந்தை உள்ளது

இந்நிலையில் இன்று மாலை வீட்டில் பணியாக இருந்தபோது  மாப் எடுக்க கீழே குனிந்தபோது தாய் தோளில் இருந்த குழந்தை, அப்படியே தவறி மேற்கூரையில் விழுந்துள்ளது

4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடியின் மேற்கூரையில் விழுந்து சிக்கியுள்ளது.

தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து குழந்தையை  மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தை சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/itisprashanth/status/1784494655784223138

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback