Breaking News

எல்லைப் பாதுகாப்புப் படையில் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0

GROUP- B POSTS (COMBATISED) (NON GAZETTED-NON MINISTERIAL) IN BSF ENGINEERING SETUP FOR THE VACANCY YEAR 2024

எல்லைப் பாதுகாப்புப் படையில் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

துணை ராணுவப் படைகளில் ஒன்றான எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி:-

 Sub-Inspector(Works)

வயதுவரம்பு:-

30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

கல்விதகுதி:-

பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

15.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

https://rectt.bsf.gov.in/

https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/GROUP-%20B%20POSTS%20(COMBATISED)%20(NON%20GAZETTED-NON%20MINISTERIAL)%20IN%20BSF%20ENGINEERING%20SETUP%20FOR%20THE%20VACANCY%20YEAR%202024.pdf?rel=2024031601

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback