Breaking News

பெற்றோர்களே கவனம்:- சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த சிறுமியின் கையை கடித்த நாய் வீடியோ

அட்மின் மீடியா
0

பெற்றோர்களே கவனம்:- சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த சிறுமியின் கையை கடித்த நாய் வீடியோ

உத்திரபிரதேசம் காசியாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்புவளாகத்திற்குள் சைக்கிள் ஒட்டிக்கொண்டிருந்த சிறுமியின் கையை கடித்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்!

காஜியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சைக்கிளில் சென்ற சிறுமியை ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் தாக்கியது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இச்சம்பவம் புதன்கிழமை அஜ்னாரா இன்டக்ரிட்டி ஹவுசிங் சொசைட்டியில் நடந்தது. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நமிதா சவுகான் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/thesubtitleguy/status/1784894325253419254

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback