Breaking News

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீச்சு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீச்சு வைரல் வீடியோ


விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மர்மநபர் கற்களை வீசி நடத்திய தாக்குதலில் ஜெகனின் புருவம் அருகே காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தனது பயணத்தை தொடர்ந்தார்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக 'ரோட் ஷோ' மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் காயமடைந்த முகத்தின் புகைப்படங்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/YSJaganTrends/status/1779181288508784858

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback