Breaking News

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பிய அமித்ஷா ஹெலிகாப்டர் புறப்படும் போது தடுமாறியதால் பரபரப்பு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பிய அமித்ஷா ஹெலிகாப்டர் புறப்படும் போது தடுமாறியதால் பரபரப்பு வைரல் வீடியோ

பீகாரில் தேர்தல் பரப்புரைக்காக சென்ற அமித்ஷா, ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பினார்.புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய ஹெலிகாப்டர், பிறகு இயல்பு நிலைக்கு வந்து மீண்டும் பறந்தது


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/upuknews1/status/1784907654990614638

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback