Breaking News

சென்னை திரும்பும் மக்களுக்கு இன்று நெல்லையில் இருந்து எழும்பூருக்கு சிறப்பு ரயில்!

அட்மின் மீடியா
0

சென்னை திரும்பும் மக்களுக்கு இன்று நெல்லையில் இருந்து எழும்பூருக்கு சிறப்பு ரயில்!

தேர்தலுக்காக சொந்த ஊர் சென்று வாக்களிக்க ஏதுவாக வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்பட்டது மேலும் சனி ,ஞாயிறு என தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளை கருத்தில் கொண்டு, இன்று இரவு 10.45 மணிக்கு நெல்லையில் இருந்து எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது , இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, மதுரை, திருச்சி வழியாக நாளை காலை 10.15-க்கு எழும்பூர் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback