Breaking News

தூத்துக்குடி துறை முகத்தில் Assistant Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தூத்துக்குடி துறை முகத்தில் Assistant Executive Engineer  பணிக்கு விண்ணப்பிக்கலாம் 

V.O.Chidambaranar Port Authority (VOCPA), invites applications for recruitment of four posts by direct recruitment.

Prospective candidates will have to apply online after carefully reading the detailed advertisement regarding the process of examination, eligibility criteria, online registration processes, payment of prescribed application fee/ intimation charges, pattern of examination, issuance of admit cards/call letters etc

பணி:-

Assistant Executive Engineer (Civil)

Assistant Executive Engineer (Mechanical) 

கல்வி தகுதி:-

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் BE /B.Tech, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Executive Engineer (Civil)

Essential:

Degree or equivalent in Civil Engineering from a recognized University / Institution.

Desirable:

Two years experience in executive cadre in Planning / Construction / Design / Maintenance preferably of Port and Marine Structures in an Industrial Commercial/Government Undertaking.

Assistant Executive Engineer (Mech)

Essential:

Degree or equivalent in Mechanical Engineering from a recognized University / Institution.

Desirable: Two years experience in relevant discipline in executive cadre in Industrial Commercial/Government Undertaking.

வயது வரம்பு :-

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு : 18 வயது அதிகபட்ச வயது வரம்பு : 30 வயது ஆகும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

12.05.2024.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://drive.google.com/file/d/1zTUtyKPuKHq73mJ2ATp3JSakYaf4sZ9d/view

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback