Breaking News

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட Assistant Commissioner வேலை வாய்ப்பு அறிவிப்பு சட்ட படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் Group I-B and I-C Services

அட்மின் மீடியா
0

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட Assistant Commissioner வேலை வாய்ப்பு அறிவிப்பு சட்ட படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் Group I-B and I-C Services 

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள உதவி ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பணி:-

Assistant Commissioner  உதவி ஆணையர் (இந்து சமய அறநிலைய (ஆட்சி) பணி 

District Educational Officer  மாவட்ட கல்வி அலுவலர்

வயது வரம்பு:-

Age Limit: (as on 01.07.2024) S.No. Name of the Post Maximum Age (Should not have completed) 

1. Assistant Commissioner 34 

2. District Educational Officer 

(i) For Open Market Candidates 32 

(ii) For Teachers employed in recognized aided Secondary Schools and Higher Secondary Schools 42 

உதவி ஆணையர் - அதிகபட்ச வயது வரம்பு: 34

மாவட்ட கல்வி அதிகாரி: 32 

Educational Qualification and Experience

1. Assistant Commissioner 

(i) Must possess any degree and also a degree of Bachelor of Law (3 years course) or a degree of Bachelor of Law (5 years Integrated course) of a University recognised by the University Grants Commission for purpose of its Grant. and 

(ii) (a) Must be actually practicing as an Advocate or as a Pleader in a Court of Civil or Criminal Jurisdiction for a period of not less than three years. 

or

(b) Must have put in a service of not less than six years in the post of Executive Officer, Grade-I or Grade-II or Grade-III or Grade-IV, or Inspector or Head Clerk or Manager or Superintendent in the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department. 

அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். 

நீதிமன்றங்களில் மூன்று ஆண்டுகளாவது பயிற்சி வழக்குரைஞராக (pleader) பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

அல்லது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர், மேலாளர், எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் குறைந்தது ஆறு ஆண்டுகளாவது பணியாற்றியிருக்க வேண்டும்.


2. District Educational Officer a) For Open Market candidates: 

1. A Master’s degree of any University recognized by the University Grants Commission in the State or a degree of equivalent standard in any one of the following subjects namely Maths, Physics, Chemistry, Botany, Zoology, Economics, Geography, History, Commerce, Tamil and English and 

2. Should have studied Tamil under Part-I or Part-II of the Intermediate or Pre-University Course or Higher Secondary Course and 

3. Bachelor of Teaching or Bachelor of Education of any recognized University in the State or a degree of equivalent standard. 

b) For the Teacher candidates employed in recognized aided secondary schools and higher secondary schools: 

1. A Master’s Degree of any University recognized by the University Grants Commission in the State or a Degree of equivalent standard in any one of the following subjects namely Maths, Physics, Chemistry, Botany, Zoology, Economics, Geography, History, Commerce, Tamil and English and 

2. Should have studied Tamil under Part-I or Part-II of the Intermediate or Pre University Course or Higher Secondary Course and 

3. Teaching experience for a period of not less than twelve years in a recognized school after acquiring the degree of Bachelor of Teaching or equivalent qualification. 

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், புவியியல், வரலாறு வணிகவியல் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை கற்பித்தல் அல்லது இளங்கலை கல்வியியல் (B.ED) பட்டம் அல்லது அந்த பட்டப்பிடிப்பிற்கு இணையானதை முடித்து இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

22.05.2024 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.tnpsc.gov.in/Document/english/05_2024_ENG_.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback