Breaking News

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு அசாதுதீன் ஒவைசி ஆதரவு AIMIM extends its support to AIADMK

அட்மின் மீடியா
0

அதிமுகவிற்கு அசாதுதீன் ஒவைசி ஆதரவு


நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கு அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி ஆதரவு அளிக்கின்றது என தெரிவிததுள்ளார்

மேலும் 2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடனான தங்கள் கூட்டணி தொடரும் என ஒவைசி அறிவித்துள்ளார்

அதேபோல் CAA, NPR, NRC திட்டங்களை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்

பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக கூறியுள்ளது. CAA, NPR & NRC-ஐ எதிர்ப்போம் என்றும் உறுதி அளித்துள்ளது. எனவே மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு, AIMIM ஆதரவு அளிக்கும். இந்தக் கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்: ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார்


இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் 

AIADMK has refused to ally with BJP and has committed to never allying with it in the future. It has also assured that it will oppose CAA, NPR & NRC. Therefore, AIMIM extends its support to AIADMK in the coming Lok Sabha elections. Our alliance will also continue for the Assembly elections என பதிவிட்டுள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback