Breaking News

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.72% வாக்குகள் பதிவு - மாவட்டம் வாரியாக முழு விவரங்கள்- அதிகாரப்பூர்வ அறிவித்த தேர்தல் ஆணையம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.72% வாக்குகள் பதிவு மாவட்டம் வாரியாக முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவித்த தேர்தல் ஆணையம்


தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் காலை 7 முதல் மாலை 6 மணி வரை 68 ஆயிரத்து 321 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 

இதில் தமிழகம் முழுவதும் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 2019-ல் 72.47 சதவீதம் என வாக்குப்பதிவு நடந்தநிலையில் கடந்த தேர்தலைவிட தற்போது 2.98 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது இதில் சுமார் 4.34 கோடி பேர் வாக்களித்துள்ளனர்!

அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20% குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96% வாக்குப்பதிவு நடந்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback