Breaking News

கட்டுப்பாட்டை இழந்து ஹோட்டல் கடையில் புகுந்த கார் 6 பேர் படுகாயம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

சிற்றுண்டி கடையில் அதிவேகமாகப் புகுந்த கார் - 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள ஃபதே கச்சோரி என்ற பிரபலமான உணவுக் கடைக்குள் அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஆறு பேர் காயமடைந்தனர்.


இந்த காரை வழக்கறிஞர் பராக் சைனி (36) என்பவர் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ் எஸ்யூவி கார் கட்டுப்பாட்டை இழந்து கடையின் மேசைகள் மற்றும் சுற்றி இருந்தவர்களைக் இடித்து கொண்டு உணவு கடைக்குள் மோதியது 

அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள்  மீது மோதி விபத்துக்குள்ளானது

இதில் அங்கிருந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர் மேலும் காரை ஓட்டி வந்த பராக் சைனி போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார், விபத்து நடந்த போது காரில் அவரது மனைவியும் இருந்துள்ளார்.இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, இந்த வீடியோ தர்போது வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/ItsKhan_Saba/status/1775043602252742682

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback