மதுரை திருமங்கலம் அருகே டூ வீலர் மீது கார் மோதி 6 பேர் பலி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் திடுக்கிடும் சிசிடிவி காட்சி
மதுரை திருமங்கலம் அருகே டூ வீலர் மீது கார் மோதி 5 பேர் பலி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் திடுக்கிடும் சிசிடிவி காட்சி
மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி, குழந்தையுடன் காரில் மதுரை நோக்கி திருமங்கலத்தில் வந்து கொண்டிருந்தபோது, கார், டூவீலர் மீது மோதி, பின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் 1 வருயிரிழந்தார் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து புகார் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் திடுக்கிடும் சிசிடிவி காட்சி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/thedemocracy_in/status/1778010243403767944
Tags: தமிழக செய்திகள்