Breaking News

ரயில்வே பணி காரணமாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ரயில்வே பணி காரணமாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் முழு விவரம்

தெற்கு ரயில்வே சார்பில் நான்காவது தண்டவாளம் அமைக்கும் பணிகளால் சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை நாளை முதல் 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் பாரிமுனையில் இருந்து வரும் வாகனங்கள், ரிசர்வ் வங்கி அணுகு சாலை வழியே சென்று காமராஜர் சாலையை அடையலாம்

காமராஜர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல செல்லலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback