Breaking News

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த 22 வயது இளைஞர் ஷேக் அக்மல் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்த மூடப்படாத தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்  22 வயது இளைஞர் ஷேக் அக்மல், அவர் தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ராய் துர்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/TimesNow/status/1782589530979041342

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback