Breaking News

மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் நடு வானில் மோதி விபத்து 10 பேர் உயிரிழப்பு! வீடியோ இணைப்பு 2 military helicopters crash

அட்மின் மீடியா
0

மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து 10 பேர் உயிரிழப்பு! வீடியோ இணைப்பு

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்த பயிற்சியின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேரும் உயிரிழந்துள்ளார்கள்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/upuknews1/status/1782619651685724599

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/D_Socialbeing/status/1782631726235459862/video/1

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback