Breaking News

16ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

16ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவையொட்டி, வரும் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஜூன் 8ம் தேதி வேலை நாளாக இருக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback