12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு முழு விவரம் Combined Higher Secondary (10+2) Level Examination, 2024
மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பணி:-
லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) / ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டண்ட் (JSA) Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (DEO)டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் ‘ஏ’Data Entry Operator (DEO)
கல்வித்தகுதி:-
நுகர்வோர் அமைச்சகம், உணவு & பொது விநியோகம் அமைச்சகம் மற்றும் கலாசார அமைக்கசத்தின் கீழ் உள்ள துறைகளில் DATA எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் ஏ பணியிடங்கள் வருகின்றன.
இப்பணிக்கு 12ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை கொண்ட பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
LDC/JSA and DEO/DEO ஆகிய பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு :-
18 வயது முதல் 27 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள் :-
07.05.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice%20of%20CHSLE%202024_05_04_24.pdf
Tags: வேலைவாய்ப்பு
%20Level%20Examination,%202024.jpg)