Breaking News

இந்திய ரயில்வேயில் கான்ஸ்டபிள் பணி 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் rpf recruitment 2024

அட்மின் மீடியா
0

இந்திய ரயில்வேயில் கான்ஸ்டபிள் பணி 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்


இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே வாரியத்தில் 4208 காவலர் பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி:-

Constable Exe

கல்வித்தகுதி:-

விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

வயது வரம்பு:-

குறைந்தபட்ச வயது – 18அதிகபட்ச வயது – 28

வயது தளர்வு SC/ST – 5 ஆண்டுகள்OBC – 3 ஆண்டுகள்மற்றும் அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

AGE LIMIT as on 01.07.2024

Prescribed age in normal course (as on 01.07.2024) 18 to 25 years

Age applicable to this CEN (as on 01.07.2024) 18 to 28 years

To provide relief to many candidates who may have exceeded the age limit and missed the opportunity to participate in railway recruitment due to the Covid-19 pandemic, it has been decided to grant a one-time age relaxation of 3 years beyond the prescribed upper age limit for the post of Constable.

Age Relaxation in upper age limit / maximum upper age for the following categories / communities in the table below are applicable subject to submission of requisite certificates.

COMMUNITY / CATEGORY

SC & ST candidates. 5 Years

OBC (Non-Creamy Layer) candidates 3 Years

விண்ணப்பிக்க கடைசி நாள் :-

14.05.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.rrbchennai.gov.in/downloads/rpf/cen-02-2024/Final%20notice%20Constable%20RPF%2002-2024_English.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback