Breaking News

சைனிக் பள்ளியில் 10ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு sainik school amaravathinagar recruitment

அட்மின் மீடியா
0

திருப்பூர் அமராவதி நகரில் இயங்கிவரும் மத்திய அரசின் சைனிக் பள்ளியில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது அதன் விபரங்கள் வருமாறு

பணி:-

லேப் அசிஸ்டென்ட் (இயற்பியல்), 

லோவர் டிவிஷன் கிளர்க், 

வார்ட் பாய்ஸ் (Ward Boys) 

கல்வி தகுதி:-

லேப் அசிஸ்டென்ட் (இயற்பியல்) பணிக்கு 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

லோவர் டிவிஷன் கிளர்க்கு பணிக்கு 10ம்வகுப்பு படித்தவர்கள் மற்றும்  நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

வார்ட் பாய்ஸ் பணிக்கு 10ம் வகுப்பு முடித்து ஆங்கிலம், தமிழ், இந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:-

லேப் அசிஸ்டென்ட் (இயற்பியல்) பணிக்கு 18 வயது முதல் 35 வயதுக்குள்ளும், 

லோவர் டிவிஷன் கிளர்க், Quarter Master, வார்ட் பாய்ஸ் (Ward Boys) பணிக்கு 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 

Laboratory Assistant (Physics) Contractual Basis for a period of one year பணி:-

(i)    Should have passed 12th/ Intermediate with Science (Physics) subjects 

i)  Higher Qualification (with Physics as one of the subject). 

(ii) Working experience in a Residential English Medium CBSE school with good communication skills in English and proficiency in games/ sports/ extra curricular activities. Between 18 to 35 years of age. Rs.25,000/- (Consolidated p.m.)

Lower Division Clerk   (LDC) Contractual Basis for a period of one year. பணி:-

(i) Matriculation   from   a recognized board.

(ii) Typing speed of at least 40 words per minute. 

(iii) Knowledge of short hand and ability to correspond in English will be considered an additional qualification. 

(i) UG/PG with commerce background with office experience in a Government or commercial establishment. 

(ii)   Proficiency in Computer, MS Word, MS Excel, Power Point and Internet. Between 18  to 50 years of age. Rs.25,000/- consolidated p.m.

Ward Boys Contractual Basis for a period of one year. பணி:-

(i) Should have passed Matriculation or equivalent examination and should possess the ability to converse in English and Hindi/Tamil fluently.

(ii)  Should be willing to carry out all works related to cadets well being and hostel maintenance.

(i)  Ex-servicemen will be given preference. 

(ii) Candidates with higher qualification from a recognised Institution.

(iii) Previous experience in Military Training Institution/ Military Schools/ Sainik schools/ Boarding Schools. 

(iv) Candidates with proficiency in games as well as in co-curricualr activities.

(iv) Aptitude for Residential school life style. 

(v) Achievement in sports/ Art/ Music/ Co Curricular activities. Between 21 to 50 years of age. Rs.22,000/-consolidated p.m.

தபால் முகவரி:-

Principal, 

Sainik School, 

Amaravathinagar, 

Pin - 642 102, 

Udumalpet Taluk, 

Tiruppur District 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

30.04.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.sainikschoolamaravathinagar.edu.in/careers.html

https://www.sainikschoolamaravathinagar.edu.in/careersCom.html

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback