Breaking News

1 முதல் 9 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு புதிய அட்டவணை முழு விவரம் EXAM TIME TABLE 1 to 9 Std

அட்மின் மீடியா
0
1முதல் 9 ம் வகுப்பு வரை  மூன்றாம் பருவத் தேர்வுகள் புதிய அட்டவணை

ஏப்ரல் 13-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 1-9 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2 முதல்  தொடங்கும் என அறிவிப்பு…

மூன்றாம் பருவத் தேர்வுகள் புதிய அட்டவணை: (1முதல் 5 வரை)

02.04.2024 தமிழ்
03.04.2024 English
05.04.2024 கணிதம்
22.04.2024 அறிவியல்
23.04.2024 சமூகவியல்

மூன்றாம் பருவத் தேர்வுகள் புதிய அட்டவணை: (6முதல் 9 வரை)

02.04.2024 தமிழ்
03.04.2024 English
04.04.2024 உடற்கல்வி
05.04.2024 கணிதம்
22.04.2024 அறிவியல்
23.04.2024 சமூகவியல்

குறிப்பு:-

6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும்.

8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும்.

உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback