Breaking News

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம் இந்தியாவிற்க்கு எந்த இடம் தெரியுமா Worlds happiest country

அட்மின் மீடியா
0

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம் இந்தியாவிற்க்கு எந்த இடம் தெரியுமா Worlds happiest country

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடம் பிடித்ததுஃபின்லாந்து..!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.இதன்படி 2024ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது 

மக்களின் வாழ்க்கை தரம், ஆரோக்கியம், மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மக்கள் தங்கள் வாழ்க்கை மீது கொண்டுள்ள திருப்தி, ஜிடிபி வருவாய், சமூக ஒத்துழைப்பு, வாழ்நாள், சுதந்திரம், ஊழலின்மை, தாராள மனப்பான்மை ஆகியனவற்றை கருத்தில் கொண்டு இந்தப் பட்டியலில் தரவரிசை வழங்கப்படுகிறது.

ஐநா வெளியிட்ட இப்பட்டியலில், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடம் பிடித்ததுஃபின்லாந்து. 2வது இடத்தை டென்மார்க்கும், 3வது இடத்தை ஐஸ்லாந்தும் பிடித்துள்ளது ஸ்வீடன் 4-வது இடத்தில் உள்ளது. இஸ்ரேல் 5-வது இடத்தில் இருக்கிறது.நார்வே 6-ம் இடம், லக்ஸம்பர்க் 7 சுவிட்சர்லாந்து 8-ம் இடம்,, ஆஸ்திரேலியா 9-ம் இடம் பெற்றுள்ளன

Top 10 happiest countries in the world 

Finland 

Denmark 

Iceland 

Sweden 

Israel 

Netherlands 

Norway 

Luxembourg 

Switzerland 

Australia

TOP 20 HAPPIEST COUNTRIES IN 2024

1. FINLAND

2. DENMARK

3. ICELAND

4. SWEDEN

5. ISRAEL

6. NETHERLANDS

7. NORWAY

8. LUXEMBOURG

9. SWITZERLAND

10. AUSTRALIA

11. NEW ZEALAND

12. COSTA RICA

13. KUWAIT

14. AUSTRIA

15. CANADA

16. BELGIUM

17. IRELAND

18. CZECH REPUBLIC

19. LITHUANIA

20. UNITED KINGDOM

குவைத் 12-வது இடத்தில் உள்ளது. 

கோஸ்டாரிக்கா 13-வது இடத்தில் உள்ளது. 

அமெரிக்கா 23 வது இடத்தில் உள்ளது. 

ஜெர்மனி 24வதுஇடத்தில் உள்ளது. 

ரஷ்யா 70வது இடத்தில் உள்ளது. 

உக்ரைன் 92வது இடத்திலும் உள்ளது. 

இந்தியா கடந்த ஆண்டைப் போலவே 126-வது இடத்தில் உள்ளது

ஆப்கானிஸ்தான் 137வது இடத்தில் கடைசியாக உள்ளது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback