விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு முழு விவரம் VCK Candidate List For Tamil Nadu
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கிடு முழு விவரம் viduthalai siruthai katchi
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது அதன்படி விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மேலும் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என திருமாவளவன் அவர்கள் அறிவித்துள்ளார்
விழுப்புரம் மக்களவை தொகுதியில் வேட்பாளாராக ரவிக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்
சிதம்பரம் மக்களவை தொகுதியில் வேட்பாளாராக தொல்.திருமாவளவன் அறிவிக்கப்பட்டுள்ளார்
சிதம்பரம் தொகுதியில் 6வது முறையாக போட்டியிடுகின்றார் விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள்
Tags: அரசியல் செய்திகள்
