இந்தியாவின் முதல் Underwater மெட்ரோ ரயில் வைரல் வீடியோ Metro rail
அட்மின் மீடியா
0
இந்தியாவின் முதல் Underwater மெட்ரோ ரயில் சேவை வைரல் வீடியோ
இந்தியாவிலேயே முதல்முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்
இந்த Underwater மெட்ரோ ரயில் சேவை கொலகத்தாவில் உள்ள ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் வழித்தடத்தில் 520 மீட்டர் நீளத்திற்கு ஹூக்ளி நதியின் கீழே மெட்ரோ சுரங்கப்பாதை வழியாக செல்கின்றது
இந்த மெட்ரோ வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/proudindian1233/status/1765238077151150109
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
