Breaking News

வெளியானது TNPSC குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் ரிசல்ட் பார்ப்பது எப்படி முழு விவரம் Combined Civil Services Examination-I results

அட்மின் மீடியா
0

 வெளியானது TNPSC குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் ரிசல்ட் பார்ப்பது எப்படி முழு விவரம்

 


கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 13ம் தேதி வரை நடைபெற்ற குரூப் 1 பிரதான எழுத்துத் தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் 28ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது, 95 காலிப்பணியிடங்களுக்கு 2113 பேர் முதன்மை தேர்வை எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 ரிசல்ட் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://tnpsc.gov.in/document/oraltest/16_2022_GROUP_I_OT_I.pdf

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback