தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்க ஆப் டவுன்லோடு செய்ய tn food safety complaint
தமிழ் நாடு உணவு பாதுகாப்பு துறை நுகர்வோர் பாதுகாப்பு !!!
உணவு தரம் பற்றிய புகார்களுக்கு :
Whatsapp: 9444042322
Website: http://foodsafety.tn.gov.in
Mobile App : Tn food safety Consumer App (Android & IOS)
உணவகங்களில் தரமற்ற உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தால் பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
தரமற்ற கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார் அளிக்க புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆப்பில் பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்டடுள்ளது
மேலும் புகார்தாரரின் விபரங்கள் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்
உணவுப் பாதுகாப்புத்துறையினர் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆப் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்றே கூறலாம்
TN-FOOD SAFETY DEPARTMENT என்ற பெயரில் உள்ள இந்த செயலியை, பொதுமக்கள் தங் கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில், உணவு கலப்படம் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, திருமணம் உள்ள விழா நாட்களில், மீதமாகும் உணவை தானம் செய்வது குறித்த தகவலை பதிவு செய்வதற்கான தளங்கள் உள்ளன.
ஆப் டவுன்லோடு செய்ய:-
https://play.google.com/store/apps/details?id=com.fsadepartmentapp&hl=en_IN&gl=US
food complaint
food complaint number
food safety complaint
food complaint department
food department complain
tamil nadu food safety department complaints
food complaint online
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி
