சென்னை மாவட்ட ரமலான் நோன்பு அட்டவணை ramadan time table 2024
சென்னை மாவட்ட ரமலான் நோன்பு அட்டவணை ramadan time table 2024
சென்னை மாவட்ட ரமலான் அட்டவணை தமிழக அரசின் தலைமை காஜி வெளியிட்டுள்ளார்
ரமலான் நாட்காட்டி - 2024 (1445 ஹிஜ்ரி) சஹர் & இப்தார் நேரம் - சென்னை நகரம்
குறிப்பு: நாட்கள் மாறலாம் பிறை பார்க்க உட்பட்டது.
தமிழக அரசு தலைமை காஜி அலுவலகம், ராயப்பேட்டை, சென்னை - 14
Ramzan Calendar - 2024 (1445 Hijri)Sahar & Ifthar Timings - Chennai City
Note: Dates are subject to the sighting of moon.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
ஸஹர் நேரம் ஒதும் துஆ
اللَّهُمَّ إِنَّا نَسْتَلْكَ الْجَنَّةَ وَالرُّؤْيَةَ وَنَعُوذُ بِكَ مِنَ النَّارِ
அல்லாஹும்ம இன்னா நஸ்அலுகல் ஜன்னத்த வர்ருஃயத வநவூதுமிக மினந்நார்.
யா அல்லாஹ் நிச்சயமாக நாங்கள் உன்னிடம் சுவர்க்கத்தையும், உன் தரிசனத்தையும், நரக விடுதலையும் வேண்டுகிறோம்.பாவங்களை கரிக்கும் சங்கை மிகு ரமலானே வருக
ஸஹர் நிய்யத் (நோன்பு வைக்கும்போது)
நவைத்து ஸவ்ம கதின் அன் அதாயி பர்ளி ரமலான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா
இந்த வருடம் ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக அல்லாஹ்விற்காக நோன்பு நோற்க நிய்யத் செய்கிறேன்.
இப்தார் நோன்பு திறக்கும்போது ஓதும் துவா
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُوَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ فَتَقَبَّلُ مِنِيْ
அல்லாஹும்ம லக ஸுஸும்து , வமிக ஆமன்து , வஅலைக்க தவக்கல்து, வஅலா ரிஸ்கிக அஃப்தர்து, ஃபதகப்பல் மின்னி
யா அல்லாஹ் உளக்காவே நான் நோன்பு நோற்றேன் உன்னையே ஈமான் கொண்டேன். உன்மீதே நம்பிக்கைக் கொண்டேன். உனது உணவைக் கொண்டு நோன்பு திறக்கிறேன். இவற்றை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக.
ரமலான் முதல் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
அல்லாஹும் மர்ஹம்னா பிரஹ்மதிக யாஅர்ஹமர் ராஹிமீன்
அருளாளர்களுக்கெல்லாம் அருள் புரிபவனே யா அல்லாஹ் உன்அருளை எங்களுக்கு அருள்வாயாக.
ரமலான் இரண்டாம் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا يَا رَبَّ الْعَالَمِينَ
அல்லாஹும் மக்ஃபிர்ஸனா துனூபனா யா ரப்பல் ஆலமீன்.
அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக,
ரமலான் மூன்றாம் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ اعْتِقْنَا مِنَ النَّارِ وَادْخِلْنَا الْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِينَ
அல்லாஹும்ம அஃதிக்னா மினன்னாரி வஅத்ஹில்னல் ஜன்னத்த யாரப்பல் ஆலமீன்,
அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்களை நரகிலிருந்து விடுதலைசெய்து சுவனம் நுழையச் செய்வாயாக.
ramadan time table 2024
ramadan 2024 timetable
ramadan calendar
ramadan calendar 2024
ramadan time table 2024
ramadan timetable
2024 ramadan time table
what day of ramadan is today
ramadan 2024
today ramadan date
ramadan iftar time
ramadan 2024 timetable tamilnadu
ramadan timings 2024
ramadan 2024 iftar time
ramadan card 2024
amadan date
ramadan calendar
which day of ramadan is today
ramadan time table 2024
ramadan fasting times
what is iftar time today
when is ramadan 2024
ramadan start 2024
ramadan iftar time
ramadan chart 2024
iftar time today chennai
iftar time in chennai today
ramadan 2024 iftar time
ramadan 2024 date chennai
ramadan calendar 2024
Tags: மார்க்க செய்தி