பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு முழு விவரம் pattali makkal katchi candidate list 2024
பாமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் முழு விவரம் pattali makkal katchi candidate list 2024
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்துவிட்டது. 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிட உள்ளது. மேலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, இ.கம்யூனிஸ்டு,மா.கம்யூனிஸ்டு , மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் கட்சி,மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
திமுக கூட்டணி:-
தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.தொகுதி பங்கீடுகளும் முடிந்து தமிழ்நாடு-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
அதிமுக கூட்டணி:-
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில்
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது
பாஜக கூட்டணி:-
தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணிக்கான பணியை செய்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பாஜக கூட்டணி:-
தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணிக்கான பணியை செய்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பட்டியல் வெளியானது.பாஜக கூட்டணியில் 10 தொகுதியில் போட்டியிடும் நிலையில், காஞ்சிபுரம் தவிர்த்த 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
பாமக போட்டியிடும் தொகுதிகள்:-
✦ காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகின்றார்
✦அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கே.பாலு போட்டியிடுகின்றார்
✦தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அரசாங்கம் சவுமியா அன்புமணி போட்டியிடுகின்றார்
✦ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கனேஷ் குமார் போட்டியிடுகின்றார்
✦விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக முரளி சங்கர் போட்டியிடுகின்றார்
✦ கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தேவ தாஸ் உடையார் போட்டியிடுகின்றார்
✦சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அண்ணாதுரை போட்டியிடுகின்றார்
✦திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக திலகபாமா போட்டியிடுகின்றார்
✦மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஸ்டாலின் போட்டியிடுகின்றார்
✦கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தங்கர் பச்சான் போட்டியிடுகின்றார்
தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்
✦ திருவள்ளூர் தொகுதியில்
✦ வட சென்னை
✦ தென் சென்னை தமிழிசை சவுந்தராஜன் களம் இறங்கியுள்ளார்
✦ மத்திய சென்னை வினோஜ் செல்வம் களம் இறங்கியுள்ளார்
✦ கிருஷ்ணகிரி நரசிம்மன் களம் இறங்கியுள்ளார்
✦ திருவண்ணாமலை
✦ நாமக்கல்
✦ திருப்பூர்
✦ நீலகிரி
✦ கோயம்புத்தூர் அண்ணாமலை களம் இறங்கியுள்ளார்
✦ பொள்ளாச்சி
✦ கரூர்
✦ சிதம்பரம்
✦ நாகப்பட்டினம்
✦ தஞ்சாவூர்
✦ மதுரை
✦ விருதுநகர்
✦ திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் களம் இறங்கியுள்ளார்
✦ கன்னியாகுமரி பொன் ராதாகிருஷ்ணன் களம் இறங்கியுள்ளார்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
✦ ஈரோடு,
✦ ஸ்ரீபெரும்புதூர்,
✦ தூத்துக்குடி
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்:-
✦ திருச்சி,
✦ தேனி ஆகிய தொகுதிகள் அமமுகவிற்கு ஒதுக்கீடு
புதிய நீதி கட்சி (தாமரை சின்னம்)
✦ வேலூர் தொகுதியில் A.C.சண்முகம் போட்டி
இந்திய ஜனநாயக கட்சி (தாமரை சின்னம்)
✦ பெரம்பலூர் தொகுதியில் பாரி வேந்தர் போட்டி
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (தாமரை சின்னம்)
✦ சிவகங்கை தொகுதியில் தி.தேவநாதன் யாதவ் போட்டி
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (தாமரை சின்னம்)
✦ தென்காசி தொகுதியில் ஜான் பாண்டியன் போட்டி
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு
✦ இராமநாதபுரம் தொகுதியில் ஒ.பன்னீர் செல்வம் போட்டி
Tags: அரசியல் செய்திகள்

