Breaking News

சென்னை OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்! முழு விவரம்

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக OMR சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்ப்ட்டுள்ளது

வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் துர்யா ஓட்டல் முன் U டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் செல்லலாம்


அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள், உலக வர்த்தக மையத்தின் முன் U டர்ன் செய்து அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்லலாம்

இந்த போக்குவரத்து மாற்றம் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்! 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback