Breaking News

NLC நெய்வேலி நிலக்கரி நிறுவன வேலை வாய்ப்பு முழு விவரம் nlc recruitment 2024

அட்மின் மீடியா
0

NLC India Limited (NLCIL), a premier ‘NAVRATNA’ Public Sector Enterprise invites applications through on-line mode exclusively from Project Affected Persons (PAPs) of NLCIL, Neyveli Units for providing training in NLCIL, Neyveli Units. 

NLC நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் சம்பளத்துடன் கூடிய தொழில்துறை பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது


பணி:-

Industrial Trainee/SME & Technical (O&M)  தொழில்துறை பயிற்சியாளர் SME & தொழில்நுட்பம்

Industrial Trainee (Mines & Mines Support Services)  தொழில்துறை பயிற்சியாளர் சுரங்கம்

வயது வரம்பு:-

குறைந்தபட்ச வயது – 18அதிகபட்ச வயது –UR/EWS – 37OBC(NCL) – 40SC/ST – 42

கல்வி தகுதி:-

Industrial Trainee/SME & Technical (O&M) 

Full time Diploma in Engineering course of minimum 3 years duration (in case of Diploma lateral candidates with XII qualification minimum of two years duration) 

Industrial Trainee (Mines & Mines Support Services) 

Passed X Standard and ITI (NTC) in any Engineering Trade. (or) X Standard passed and in possession of National Apprenticeship Certificate (NAC) in any Engineering Trade

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

19.04.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.nlcindia.in/new_website/careers/Detailed_Advt012024.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback