Breaking News

சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது Minjur Saleem arrest

அட்மின் மீடியா
0

சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி, வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டார். 

பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீமை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கோல்டன் பிரியாணிஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்திவந்தவர் என கூறப்படுகின்றது

சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி, வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்த பாஜக நிர்வாகி மீஞ்சூரை சார்ந்த முகமது சலீம் முபாரக் அலி என்கின்ற மீஞ்சூர் சலீம் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

சிறுபான்மையினருக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து செய்திகளை மீஞ்சூர் சலீம் பதிவிட்டு வந்துள்ளார். இவரது கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback